வினா விடை · அறிவியல்
DNA மூலக்கூறின் விட்டம்
சரியான விடை: (A) 20 Å
விளக்கம்: வாட்சன்–கிரிக் மாதிரிப்படி DNA இரட்டைச் சுருளின் விட்டம் சுமார் 20 Å (2 நானோமீட்டர்). ஒரு முழுச் சுற்றின் நீளம் 34 Å; அதில் 10 கார இணைகள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கனிகள் மற்றும் மலர்களுக்கு நிறத்தை அளிப்பவைவிடை: குரோமோபிளாஸ்டுகள்
- செல்லின் எப்பகுதி செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது?விடை: நியூக்கிளியஸ்
- பெனிசிலின் உற்பத்திக்காக 1954-இல் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பிம்ப்ரி
- தாவரங்களின் தரைக்கு மேலுள்ள பாகங்களிலிருந்து நீர் இழக்கப்படுவதுவிடை: நீராவிப்போக்கு
- மனித உடலின் சிறுநீரகத்தில் கல் போல் <br />படிந்திருக்கும் பொருள்விடை: கால்சியம் ஆக்சலேட்
- முட்டையிடும் திறனுள்ள பாலூட்டி/கள்விடை: பிளாட்டிபஸ்
- தேனீக்களின் செய்திப் பரிமாற்றம் குறித்து விளக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்விடை: கார்ல் வான் ஃப்ரிஷ்
- உமிழ்நீரில் அடங்கியுள்ள பொருள்/கள்விடை: இம்மூன்றும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
