வினா விடை · அறிவியல்
கணினியின் வெளியீட்டுக் கருவி (Output device)
சரியான விடை: (D) Plotter
விளக்கம்: பிளாட்டர் (Plotter) வரைபடங்கள், பெரிய வடிவமைப்புகளை அச்சிடும் வெளியீட்டுக் கருவி. ஜாய்ஸ்டிக், லைட் பென், வெப் கேமரா ஆகியவை உள்ளீட்டுக் கருவிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காண்பவற்றுள் கதிரியக்கத் தன்மை கொண்ட ஹாலஜன் எது?விடை: ஆஸ்டட்டைன்
- ஒளிச்சேர்க்கையின் இருள் வினையில் (ஒளிச்சார்பற்ற வினை) கார்பன் நிலைநிறுத்தப் பாதையைக் கண்டறிந்த அமெரிக்க அறிவியலாளர்விடை: மெல்வின் கால்வின்
- தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் (NIWE – முன்பு காற்று ஆற்றல் தொழில்நுட்ப மையம், C-WET) எங்கு அமைந்துள்ளது?விடை: சென்னை
- f – துணைக்கூட்டில் உள்ள அதிகபட்ச ஆர்பிட்டால்களின் எண்ணிக்கைவிடை: 7
- இரும (Binary) முறைப்படி ஒரு ஜிகாபைட் என்பது எத்தனை பைட்டுகள்?விடை: 2³⁰
- ‘அக்ரோமெகலி’ எந்தச் சுரப்பியின் ஒழுங்கற்ற சுரப்பினால் ஏற்படுகிறது?விடை: பிட்யூட்டரி
- புதன் சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம்விடை: 88 நாட்கள்
- இராஜதிராவகத்தில் (Aqua regia) உள்ளவைவிடை: HCl மற்றும் HNO₃
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
