Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இரும (Binary) முறைப்படி ஒரு ஜிகாபைட் என்பது எத்தனை பைட்டுகள்?

சரியான விடை: (C) 2³⁰
விளக்கம்: கணினியில் இரும (Binary) முறைப்படி 1 KB = 2¹⁰ பைட், 1 MB = 2²⁰ பைட், 1 GB = 2³⁰ பைட். 2⁴⁰ பைட் என்பது ஒரு டெராபைட் (TB).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புதன் சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம்விடை: 88 நாட்கள்
  2. தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் (NIWE – முன்பு காற்று ஆற்றல் தொழில்நுட்ப மையம், C-WET) எங்கு அமைந்துள்ளது?விடை: சென்னை
  3. கருவுற்ற முட்டையின் (Zygote) குரோமோசோம் நிலைவிடை: இரட்டை மயம்
  4. கீழ்க்காண்பவற்றுள் கதிரியக்கத் தன்மை கொண்ட ஹாலஜன் எது?விடை: ஆஸ்டட்டைன்
  5. செல்வழி நோய்த்தடைக்காப்புக்குக் காரணமான செல்கள்விடை: T லிம்போசைட்டுகள்
  6. கணினியின் வெளியீட்டுக் கருவி (Output device)விடை: Plotter
  7. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்களில் உள்ள ஜீன்கள்விடை: நிஃப் ஜீன்கள்
  8. ஒளிச்சேர்க்கையின் இருள் வினையில் (ஒளிச்சார்பற்ற வினை) கார்பன் நிலைநிறுத்தப் பாதையைக் கண்டறிந்த அமெரிக்க அறிவியலாளர்விடை: மெல்வின் கால்வின்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions