வினா விடை · அறிவியல்
இராஜதிராவகத்தில் (Aqua regia) உள்ளவை
சரியான விடை: (A) HCl மற்றும் HNO₃
விளக்கம்: இராஜதிராவகம் (Aqua regia) என்பது அடர் HCl, அடர் HNO₃ ஆகியவற்றை 3:1 விகிதத்தில் கலந்த கலவை. தங்கம், பிளாட்டினம் போன்ற உயர்நிலை உலோகங்களையும் இது கரைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அக்ரோமெகலி’ எந்தச் சுரப்பியின் ஒழுங்கற்ற சுரப்பினால் ஏற்படுகிறது?விடை: பிட்யூட்டரி
- ரப்பருடன் எதனைச் சேர்த்து வல்கனைஸ் செய்யப்படுகிறது?விடை: கந்தகம்
- f – துணைக்கூட்டில் உள்ள அதிகபட்ச ஆர்பிட்டால்களின் எண்ணிக்கைவிடை: 7
- கீழ்க்கண்ட தனிமங்களில் எது புறவேற்றுமை வடிவப் பண்பு கொண்டது?விடை: வெள்ளீயம் (Tin)
- ஒளிச்சேர்க்கையின் இருள் வினையில் (ஒளிச்சார்பற்ற வினை) கார்பன் நிலைநிறுத்தப் பாதையைக் கண்டறிந்த அமெரிக்க அறிவியலாளர்விடை: மெல்வின் கால்வின்
- மங்கையர் கூந்தல் பெரணி (Maidenhair fern) என அழைக்கப்படுவதுவிடை: அடியாண்டம்
- கணினியின் வெளியீட்டுக் கருவி (Output device)விடை: Plotter
- இந்தியாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்விடை: ஐ.என்.எஸ். அரிஹந்த்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
