வினா விடை · பொதுத் தமிழ்
கண்ணனை பல்வேறு உறவு நிலைகளில் வைத்து பாடியவர்?
சரியான விடை: (D) பாரதியார்
விளக்கம்: பாரதியார் கண்ணன் பாட்டில் கண்ணனைத் தோழன், தாய், தந்தை, சேவகன், காதலன் எனப் பல உறவு நிலைகளில் வைத்துப் பாடினார். ஆண்டாள் கண்ணனைக் காதலனாக மட்டுமே பாடினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நேதாஜியே தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என்றவர் யார்?விடை: பசும்பொன் முத்துராமலிங்கனார்
- மேலாண்மை பொன்னுசாமி எழுதிச் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?விடை: மின்சாரப்பூ
- இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் - இக்குறளில் 'இகல்' என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: மனக்கசப்பு
- 1974இல் தி ஜானகிராமன், கருங்கடலும் கலைக்கடலும் என்ற நூலில் எந்த நாட்டின் அனுபவத்தை வெளியிட்டார்?விடை: இத்தாலி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த 18 இளைஞர்கள் 1943ஆம் ஆண்டு மதுரை சிறையில் தூக்கிலிடப்பட்டனர். 1944-ம் ஆண்டு பதினெட்டே வயதான ராமு என்பவர் தூக்கிலிட...விடை: 2 மட்டும் சரி
- பிறந்த பகுதியின் அடிப்படையில் (பழைய தஞ்சை மாவட்டம்) பொருந்தாதவரைத் தேர்வு செய்க.விடை: புலவர் குழந்தை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் என்னும் இசைக்கருவி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. இது தமிழக பழமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் காணப்படுகிற...விடை: இரண்டும் தவறு
- சங்கீத ரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது?விடை: 13 ஆம் நூற்றாண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
