Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறந்த பகுதியின் அடிப்படையில் (பழைய தஞ்சை மாவட்டம்) பொருந்தாதவரைத் தேர்வு செய்க.

சரியான விடை: (D) புலவர் குழந்தை
விளக்கம்: உ.வே. சாமிநாதர், மௌனி, தி. ஜானகிராமன் மூவரும் பழைய தஞ்சை மாவட்டப் பகுதியில் பிறந்த எழுத்தாளர்கள். புலவர் குழந்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்; இராவண காவியம் இயற்றியவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த 18 இளைஞர்கள் 1943ஆம் ஆண்டு மதுரை சிறையில் தூக்கிலிடப்பட்டனர். 1944-ம் ஆண்டு பதினெட்டே வயதான ராமு என்பவர் தூக்கிலிட...விடை: 2 மட்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் என்னும் இசைக்கருவி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. இது தமிழக பழமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் காணப்படுகிற...விடை: இரண்டும் தவறு
  3. 1974இல் தி ஜானகிராமன், கருங்கடலும் கலைக்கடலும் என்ற நூலில் எந்த நாட்டின் அனுபவத்தை வெளியிட்டார்?விடை: இத்தாலி
  4. சங்கீத ரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது?விடை: 13 ஆம் நூற்றாண்டு
  5. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் - இக்குறளில் 'இகல்' என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: மனக்கசப்பு
  6. காணாதாற் ____ தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு - இதில் விடுபட்ட சொல்லைக் காண்க.விடை: காட்டுவான்
  7. மேலாண்மை பொன்னுசாமி எழுதிச் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?விடை: மின்சாரப்பூ
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. இதன் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி, நாணல் என்ற புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions