வினா விடை · பொதுத் தமிழ்
சங்கீத ரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது?
சரியான விடை: (C) 13 ஆம் நூற்றாண்டு
விளக்கம்: சங்கீத இரத்னாகரம் சார்ங்கதேவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதிய இசை நூல். இந்நூலில் நாகசுரம் பற்றிய குறிப்பு இல்லை என்பதால் அக்கருவி பிற்காலத்தது எனக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் என்னும் இசைக்கருவி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. இது தமிழக பழமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் காணப்படுகிற...விடை: இரண்டும் தவறு
- காணாதாற் ____ தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு - இதில் விடுபட்ட சொல்லைக் காண்க.விடை: காட்டுவான்
- பிறந்த பகுதியின் அடிப்படையில் (பழைய தஞ்சை மாவட்டம்) பொருந்தாதவரைத் தேர்வு செய்க.விடை: புலவர் குழந்தை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. இதன் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி, நாணல் என்ற புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த 18 இளைஞர்கள் 1943ஆம் ஆண்டு மதுரை சிறையில் தூக்கிலிடப்பட்டனர். 1944-ம் ஆண்டு பதினெட்டே வயதான ராமு என்பவர் தூக்கிலிட...விடை: 2 மட்டும் சரி
- வருமலை அளவிக்கானல் மணலிடை உலவிக் காற்றில் என்ற வரிகள் இடம் பெறும் இராவண காவிய திணை?விடை: நெய்தல்
- 1974இல் தி ஜானகிராமன், கருங்கடலும் கலைக்கடலும் என்ற நூலில் எந்த நாட்டின் அனுபவத்தை வெளியிட்டார்?விடை: இத்தாலி
- கவிஞர் அறிவுமதி எழுதிய நூல் எது?விடை: நட்புக்காலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
