வினா விடை · பொதுத் தமிழ்
தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்
சரியான விடை: (D) வீரமாமுனிவர்
விளக்கம்: எ-ஏ, ஒ-ஓ வேறுபாட்டைக் காட்டும் எழுத்து வடிவச் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி). இவர் தேம்பாவணி, சதுரகராதி ஆகிய நூல்களையும் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிழை திருத்தம் செய்யவும்:விடை: வலப் பக்கச் சுவரில் எழுதாதே
- 'சின்னச்சீறா' என்ற நூலை எழுதியவர்விடை: பனீ அகமது மரைக்காயர்
- கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியவர்விடை: பெரியாழ்வார்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நீயும் நானும் வந்தோம்
- சந்திப் பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்:விடை: அவன் எழுதிய கட்டுரை பத்திரிகையில் வெளிவந்தது
- 'உம்பரர் பதி' என்று அழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
- தமிழில் விருத்தப்பாக்களால் அமைந்த முதல் நூல்விடை: சீவகசிந்தாமணி
- சிற்றிலக்கியங்கள் 96 வகை என்று தம் அகராதியில் குறிப்பிட்டவர்விடை: வீரமாமுனிவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
