வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கன்புசியனிஸம் எங்கு தோன்றியது?
சரியான விடை: (B) சீனா
விளக்கம்: கன்பூசியனிசம் சீனாவில் கன்பூசியஸ் என்ற அறிஞரால் தோற்றுவிக்கப்பட்டது. அதே நாட்டில் லாவோ ட்சு தாவோயிசத்தைத் தோற்றுவித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமண புத்த மதங்களில் அனைத்து சாதியினரையும் பெண்களையும் சீடர்களாக ஏற்றுக் கொண்டனர். சமண புத்த மதங்கள் வேதங்களின் சில அம்சங்களை ஏற்றுக்கொண்டது.விடை: 1 மட்டும் சரி
- புத்தரின் கடவுள் நம்பிக்கை எது?விடை: பிரபஞ்ச விதிகளை நம்பினார்
- விகாரைகள் என்பது என்ன?விடை: துறவிகள் வாழும் இடங்கள்
- எந்த மகாஜனபதம் பேரரசாக உருவானது?விடை: மகதம்
- நாலந்தா பல்கலைக்கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தர்மபாலர் எந்த ஊரை சேர்ந்தவர்?விடை: காஞ்சிபுரம்
- புத்தரின் சம காலத்தவர் யார்?விடை: அஜாத சத்ரு
- யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு எந்த நூற்றாண்டில் வருகை புரிந்தார்?விடை: ஏழாம் நூற்றாண்டு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாளந்தா என்பது சமஸ்கிருத மொழி சொல். நாளந்தா என்பதன் பொருள் வற்றாத அறிவை அளிப்பவர் என்பதாகும்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
