வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமண புத்த மதங்களில் அனைத்து சாதியினரையும் பெண்களையும் சீடர்களாக ஏற்றுக் கொண்டனர். சமண புத்த மதங்கள் வேதங்களின் சில அம்சங்களை ஏற்றுக்கொண்டது.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: சமணமும் பௌத்தமும் சாதி வேறுபாடின்றி அனைவரையும் பெண்களையும் சீடர்களாக ஏற்றன. இரண்டு சமயங்களும் வேதங்களின் அதிகாரத்தையும் வேள்விச் சடங்குகளையும் ஏற்கவில்லை; எனவே இரண்டாம் கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விகாரைகள் என்பது என்ன?விடை: துறவிகள் வாழும் இடங்கள்
- கன்புசியனிஸம் எங்கு தோன்றியது?விடை: சீனா
- நாலந்தா பல்கலைக்கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தர்மபாலர் எந்த ஊரை சேர்ந்தவர்?விடை: காஞ்சிபுரம்
- புத்தரின் கடவுள் நம்பிக்கை எது?விடை: பிரபஞ்ச விதிகளை நம்பினார்
- யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு எந்த நூற்றாண்டில் வருகை புரிந்தார்?விடை: ஏழாம் நூற்றாண்டு
- எந்த மகாஜனபதம் பேரரசாக உருவானது?விடை: மகதம்
- பொருத்துக: A. ராஜகிரகம் B. வைசாலி C. பாடலிபுத்திரம் D. காஷ்மீர் — 1. நான்காவது புத்த மாநாடு 2. மூன்றாவது புத்த மாநாடு 3. முதலாவது புத்த மாநாடு 4. இரண்டாவது புத்த மாநாடுவிடை: A-3, B-4, C-2, D-1
- புத்தரின் சம காலத்தவர் யார்?விடை: அஜாத சத்ரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
