Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கபிலரை “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று புகழ்ந்தவர்

சரியான விடை: (C) இளங்கீரனார்
விளக்கம்: புறநானூறு 53 ஆம் பாடலில் பொருந்தில் இளங்கீரனார் கபிலரை ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ எனப் புகழ்ந்தார். மாறோக்கத்து நப்பசலையார் கபிலரைப் ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கீழ்க்காணும் நூல்களில் முழுமையான அகப்பொருள் நூல் அல்லாதது எது?விடை: பரிபாடல்
2. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்விடை: வீரமாமுனிவர்
3. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:
1. அவர் உடற்கூறு மருத்துவத்தில் மிகச்சிறந்த நிபுணர்.
2. அவர் உடற்கூற்று மருத்துவத்தில் மிகச்சிறந்த வல்லுநர்.விடை: 2 மட்டும் சரி
4. பொருத்துக (பெண்பாற் பருவமும் வயதும்):
(a) மங்கை – 1. 8 – 11
(b) பெதும்பை – 2. 14 – 19
(c) மடந்தை – 3. 12 – 13
(d) அரிவை – 4. 20 – 25
(a) (b) (c) (d)விடை: 3 1 2 4
5. ஓராண்டில் பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?விடை: ஆறு
6. குமரகுருபரர் எவற்றை இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த துறவி?விடை: தமிழ் மற்றும் தெய்வம்
7. ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ நூலின் ஆசிரியர்விடை: சேரமான் பெருமாள் நாயனார்
8. “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசுவிடை: புதுச்சேரி அரசு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions