வினா விடை · பொதுத் தமிழ்
சரியான தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:
1. அவர் உடற்கூறு மருத்துவத்தில் மிகச்சிறந்த நிபுணர்.
2. அவர் உடற்கூற்று மருத்துவத்தில் மிகச்சிறந்த வல்லுநர்.
சரியான விடை: (C) 2 மட்டும் சரி
விளக்கம்: ‘உடற்கூறு’ என்பது அடுத்த சொல்லுடன் புணரும்போது ‘உடற்கூற்று’ என றகரம் இரட்டிக்கும்; மேலும் ‘நிபுணர்’ என்ற வடசொல்லுக்குப் பதில் ‘வல்லுநர்’ என்ற தமிழ்ச்சொல் சிறந்தது. எனவே இரண்டாம் தொடரே சரியானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓராண்டில் பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?விடை: ஆறு
- கீழ்க்காணும் நூல்களில் முழுமையான அகப்பொருள் நூல் அல்லாதது எது?விடை: பரிபாடல்
- ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ நூலின் ஆசிரியர்விடை: சேரமான் பெருமாள் நாயனார்
- கபிலரை “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று புகழ்ந்தவர்விடை: இளங்கீரனார்
- வெண்பாவின் ஓசை யாது?விடை: செப்பலோசை
- திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்விடை: வீரமாமுனிவர்
- ‘தராசு’ என்னும் உரைநடைநூலின் ஆசிரியர்விடை: பாரதியார்
- பொருத்துக (பெண்பாற் பருவமும் வயதும்):
(a) மங்கை – 1. 8 – 11
(b) பெதும்பை – 2. 14 – 19
(c) மடந்தை – 3. 12 – 13
(d) அரிவை – 4. 20 – 25
(a) (b) (c) (d)விடை: 3 1 2 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups