வினா விடை · பொதுத் தமிழ்
“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு
சரியான விடை: (B) புதுச்சேரி அரசு
விளக்கம்: பாரதிதாசன் இயற்றிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற பாடலைப் புதுச்சேரி அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து மனோன்மணீயம் சுந்தரனாரின் ‘நீராருங் கடலுடுத்த’ ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குமரகுருபரர் எவற்றை இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த துறவி?விடை: தமிழ் மற்றும் தெய்வம்
- ‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை இயற்றியவர்விடை: அ.வரதநஞ்சையப்பிள்ளை
- பொருத்துக (பெண்பாற் பருவமும் வயதும்):
(a) மங்கை – 1. 8 – 11
(b) பெதும்பை – 2. 14 – 19
(c) மடந்தை – 3. 12 – 13
(d) அரிவை – 4. 20 – 25
(a) (b) (c) (d)விடை: 3 1 2 4
- ‘உத்தரகாண்டம்’ பாடியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்விடை: வீரமாமுனிவர்
- பாரதிதாசன் எழுதிய எந்த நாடகம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?விடை: பிசிராந்தையார்
- கபிலரை “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று புகழ்ந்தவர்விடை: இளங்கீரனார்
- உலகப் புகழ்பெற்ற ‘மேகசந்தேசம்’ நூலை இயற்றியவர்விடை: காளிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups