வினா விடை · பொதுத் தமிழ்
கரிகால் வளவனைப் பாடும் ஆற்றுப்படை நூல் / Which Arruppadai work praises the Chola king Karikal Valavan?
சரியான விடை: (D) பொருநராற்றுப்படை / Porunararruppadai
விளக்கம்: முடத்தாமக் கண்ணியார் இயற்றிய பொருநராற்றுப்படை சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடுகிறது. கரிகாலனைப் புகழும் மற்றொரு பத்துப்பாட்டு நூல் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆற்றுப்படை நூல்களுள் அடிகளின் எண்ணிக்கையில் மிக நீளமானது / The longest (in number of lines) among the Arruppadai works isவிடை: மலைபடுகடாம் / Malaipadukadam
- பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் / Who wrote the commentary for the whole of Pathuppattu?விடை: நச்சினார்க்கினியர் / Nachinarkkiniyar
- பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் / The smallest work in Pathuppattu isவிடை: முல்லைப்பாட்டு / Mullaippattu
- சங்க இலக்கியத்தில் அகமா புறமா எனப் பிரிப்பதில் இடர்ப்பாடு உள்ள நூல் / Which Sangam work is difficult to classify as Akam or Puram?விடை: நெடுநல்வாடை / Nedunalvadai
- தவறான இணையைத் தேர்ந்தெடு (நாளிதழ் – நிறுவியவர்) / Choose the wrong pair (Newspaper – Founder)விடை: தினமணி – திரு.வி.க. / Dinamani – Thiru.Vi.Ka.
- ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்காகப் பாடப்பட்ட நூல் / Which work was sung to teach Tamil (Akam tradition) to the Aryan king Brihadatta?விடை: குறிஞ்சிப்பாட்டு / Kurinjippattu
- 'தாமரை' என்னும் இலக்கிய இதழைத் தொடங்கியவர் / Who founded 'Thamarai', a Tamil literary magazine?விடை: ஜீவானந்தம் / Jeevanandham
- மிகப் பழமையான தமிழ் எழுத்து வடிவம் எது?விடை: தமிழ்-பிராமி (தமிழி) எழுத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
