வினா விடை · பொதுத் தமிழ்
தவறான இணையைத் தேர்ந்தெடு (நாளிதழ் – நிறுவியவர்) / Choose the wrong pair (Newspaper – Founder)
சரியான விடை: (C) தினமணி – திரு.வி.க. / Dinamani – Thiru.Vi.Ka.
விளக்கம்: தினமணி 1934-இல் ராம்நாத் கோயங்காவால் தொடங்கப்பட்டது; டி.எஸ். சொக்கலிங்கம் அதன் முதல் ஆசிரியர் என்பதால் 'தினமணி – திரு.வி.க.' தவறான இணை. தினத்தந்தியை சி.பா. ஆதித்தனார் 1942-இல் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தாமரை' என்னும் இலக்கிய இதழைத் தொடங்கியவர் / Who founded 'Thamarai', a Tamil literary magazine?விடை: ஜீவானந்தம் / Jeevanandham
- பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் / The smallest work in Pathuppattu isவிடை: முல்லைப்பாட்டு / Mullaippattu
- பின்வருவனவற்றுள் தமிழ் இலக்கிய இதழ் அல்லாதது எது? / Which of the following is not a Tamil literary magazine?விடை: கலைக்கதிர் / Kalaikkathir
- ஆற்றுப்படை நூல்களுள் அடிகளின் எண்ணிக்கையில் மிக நீளமானது / The longest (in number of lines) among the Arruppadai works isவிடை: மலைபடுகடாம் / Malaipadukadam
- தமிழில் சிற்றிலக்கிய வகைகள் எத்தனை எனக் கூறப்படுகிறது? / Traditionally, how many types of Chitrilakkiyam (minor literature) are there in Tamil?விடை: 96
- கரிகால் வளவனைப் பாடும் ஆற்றுப்படை நூல் / Which Arruppadai work praises the Chola king Karikal Valavan?விடை: பொருநராற்றுப்படை / Porunararruppadai
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘தாயைப் பெண் தெய்வம் என்று போற்றுதல் வேண்டும்’விடை: தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?
- பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் / Who wrote the commentary for the whole of Pathuppattu?விடை: நச்சினார்க்கினியர் / Nachinarkkiniyar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
