Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் / The smallest work in Pathuppattu is

சரியான விடை: (B) முல்லைப்பாட்டு / Mullaippattu
விளக்கம்: பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் 103 அடிகள் கொண்ட முல்லைப்பாட்டு; அதை இயற்றியவர் நப்பூதனார். மிகப் பெரிய நூல் 782 அடிகள் கொண்ட மதுரைக்காஞ்சி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தவறான இணையைத் தேர்ந்தெடு (நாளிதழ் – நிறுவியவர்) / Choose the wrong pair (Newspaper – Founder)விடை: தினமணி – திரு.வி.க. / Dinamani – Thiru.Vi.Ka.
  2. ஆற்றுப்படை நூல்களுள் அடிகளின் எண்ணிக்கையில் மிக நீளமானது / The longest (in number of lines) among the Arruppadai works isவிடை: மலைபடுகடாம் / Malaipadukadam
  3. 'தாமரை' என்னும் இலக்கிய இதழைத் தொடங்கியவர் / Who founded 'Thamarai', a Tamil literary magazine?விடை: ஜீவானந்தம் / Jeevanandham
  4. கரிகால் வளவனைப் பாடும் ஆற்றுப்படை நூல் / Which Arruppadai work praises the Chola king Karikal Valavan?விடை: பொருநராற்றுப்படை / Porunararruppadai
  5. பின்வருவனவற்றுள் தமிழ் இலக்கிய இதழ் அல்லாதது எது? / Which of the following is not a Tamil literary magazine?விடை: கலைக்கதிர் / Kalaikkathir
  6. பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் / Who wrote the commentary for the whole of Pathuppattu?விடை: நச்சினார்க்கினியர் / Nachinarkkiniyar
  7. தமிழில் சிற்றிலக்கிய வகைகள் எத்தனை எனக் கூறப்படுகிறது? / Traditionally, how many types of Chitrilakkiyam (minor literature) are there in Tamil?விடை: 96
  8. சங்க இலக்கியத்தில் அகமா புறமா எனப் பிரிப்பதில் இடர்ப்பாடு உள்ள நூல் / Which Sangam work is difficult to classify as Akam or Puram?விடை: நெடுநல்வாடை / Nedunalvadai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions