Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சங்க கால அரசனின் கடமைகளில் இடம்பெறாதது எது?

சரியான விடை: (D) துறவறம் மேற்கொண்டு காட்டில் வாழ்வது
விளக்கம்: கல்வியை ஊக்குவித்தல், சடங்குகளை நடத்துதல், பரிசுகள் வழங்குதல், மக்களைப் பாதுகாத்தல், குற்றவாளிகளைத் தண்டித்தல் ஆகியவை சங்க கால அரசனின் கடமைகள் எனப் பாடநூல் கூறுகிறது. துறவறம் மேற்கொண்டு காட்டில் வாழ்வது அரசனின் கடமை அல்ல.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவர்களுள் ஆய் மன்னர் யார்?விடை: அண்டிரன்
  2. கலிங்கம் என்றால் என்ன?விடை: மென்மையான துணிகள்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககாலத்தில் அரசுக்கான வரி நிலவரி இது இறை என்று அழைக்கப்பட்டது. அரசருக்கு உதவிபுரிய ஐம்பெருங்குழு எண்பேராயம் என்ற குழுக்கள் இருந்தனர்.விடை: இரண்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககாலத்தில் கற்பு பெண்களின் மிகச்சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துகளில் மகனும் மகளும் சமமான பங்கை பெற்றிருந்தனர்.விடை: இரண்டும் சரி
  5. மேற்கு கடற்கரையில் அமைந்த துறைமுக நகரம் எது?விடை: முசிறி
  6. எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸ்இன் உடல் எதனால் பதப்படுத்தப்பட்டு இருந்தது?விடை: கருமிளகு
  7. தலையாலங்கானத்து போரில் வெற்றி பெற்றவர் யார்?விடை: நெடுஞ்செழியன்
  8. கரிகாலனின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வணிக நடவடிக்கை பற்றி கூறும் நூல்?விடை: பட்டினப்பாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions