Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

கலிங்கம் என்றால் என்ன?

சரியான விடை: (B) மென்மையான துணிகள்
விளக்கம்: சங்க இலக்கியத்தில் கலிங்கம் என்ற சொல் மென்மையான, நுண்ணிய ஆடையைக் குறிக்கிறது. உறையூர் போன்ற இடங்கள் நுண்ணிய பருத்தி நெசவுக்குப் புகழ்பெற்றிருந்தன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சங்க கால அரசனின் கடமைகளில் இடம்பெறாதது எது?விடை: துறவறம் மேற்கொண்டு காட்டில் வாழ்வது
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககாலத்தில் கற்பு பெண்களின் மிகச்சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துகளில் மகனும் மகளும் சமமான பங்கை பெற்றிருந்தனர்.விடை: இரண்டும் சரி
  3. கீழ்க்கண்டவர்களுள் ஆய் மன்னர் யார்?விடை: அண்டிரன்
  4. எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸ்இன் உடல் எதனால் பதப்படுத்தப்பட்டு இருந்தது?விடை: கருமிளகு
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககாலத்தில் அரசுக்கான வரி நிலவரி இது இறை என்று அழைக்கப்பட்டது. அரசருக்கு உதவிபுரிய ஐம்பெருங்குழு எண்பேராயம் என்ற குழுக்கள் இருந்தனர்.விடை: இரண்டும் சரி
  6. கரிகாலனின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வணிக நடவடிக்கை பற்றி கூறும் நூல்?விடை: பட்டினப்பாலை
  7. மேற்கு கடற்கரையில் அமைந்த துறைமுக நகரம் எது?விடை: முசிறி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சங்க காலத்தில் பாடல்கள் பாடும் கலைஞர்கள் பாணர், விறலியர் என அழைக்கப்பட்டனர். 2. சங்க காலத்தில் கணிகையர் நடனங்களை நிகழ்த்தினர்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions