வினா விடை · பொருளாதாரம்
'பணம் என்பது பணம் செய்யும் பணியே' (Money is what money does) எனக் கூறியவர்
சரியான விடை: (C) பேராசிரியர் வாக்கர்
விளக்கம்: 'பணம் என்பது பணம் செய்யும் பணியே' (Money is what money does) என்று பணத்தை அதன் பணிகளைக் கொண்டு வரையறுத்தவர் பேராசிரியர் வாக்கர். பணத்தின் முதன்மைப் பணிகள் பரிமாற்றக் கருவி, மதிப்பின் அளவுகோல் ஆகியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்தத் திட்டம் கிராமப் பஞ்சாயத்தின் மூலம் நேரடியாக நிதி உதவி வழங்கிக் கிராமப்புற மக்களின் நல்வாழ்விற்கு வகை செய்தது?விடை: ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY)
- ஒருவர் தம் செல்வத்தைப் பணமாகச் சேமித்து வைக்க உதவும் பணத்தின் பணிவிடை: மதிப்பின் நிலைக்களன்
- கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?விடை: டாஸ் கேப்பிடல்
- மாநில அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரிவிடை: நிலவரி
- 'கரிபி ஹடாவோ' (வறுமையை ஒழிப்போம்) என்ற நோக்கம் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் கொண்டு வரப்பட்டது?விடை: 5-வது
- கலப்புப் பொருளாதாரத்தின் இலக்கணம்விடை: தனியார் துறையும், பொதுத்துறையும் உடன் ஒத்து இயங்குதல்
- கீழ்க்கண்டவற்றில் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் யாவை?<br />I. NREP<br />II. RLEGP<br />III. IRDP<br />IV. JRYவிடை: I, II மற்றும் III
- யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1964
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
