வினா விடை · பொதுத் தமிழ்
'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனப் போற்றப்படுபவர் யார்?
சரியான விடை: (B) கி. ராஜநாராயணன்
விளக்கம்: கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எனவும் தந்தை எனவும் போற்றப்படுபவர் கி. ராஜநாராயணன்; இவர் கோபல்லபுரத்து மக்கள் புதினத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதியையும் உருவாக்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன். இது 1991 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.விடை: இரண்டும் சரி
- பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) திருக்குறள் தெளிவுரை (b) சிறுவர் நாடோடிக் கதைகள் (c) ஆறாம் திணை (d) அஞ்ஞாடி — (1) மருத்துவர் கு. சிவராமன் (2) பூமணி (3) வ.உ. சிதம்பரனார் (4) கி. ரா...விடை: 3 4 1 2
- மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னர்?விடை: பெருஞ்சேரல் இரும்பொறை
- பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை என்று கூறியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
- தமிழ் நூல்கள் கீழ்க்கண்ட எந்த மொழியில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?விடை: ஆங்கிலம்
- மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: முக்கூடற்பள்ளு
- ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் விழுப்பம் என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: சிறப்பு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரையை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும்...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
