Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் விழுப்பம் என்ற சொல்லின் பொருள் என்ன?

சரியான விடை: (A) சிறப்பு
விளக்கம்: 'ஒழுக்கம் விழுப்பம் தரலான்' என்ற குறளில் விழுப்பம் என்பதன் பொருள் சிறப்பு. ஒழுக்கம் சிறப்பைத் தருவதால் அதை உயிரினும் மேலாகக் காக்க வேண்டும் என்பது இக்குறளின் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: முக்கூடற்பள்ளு
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரையை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும்...விடை: 2 மட்டும் சரி
  3. பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை என்று கூறியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
  4. குப்லாய்கான் கட்டிய சிவன் கோவிலில் யார் கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன?விடை: சோழர்கள்
  5. பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) திருக்குறள் தெளிவுரை (b) சிறுவர் நாடோடிக் கதைகள் (c) ஆறாம் திணை (d) அஞ்ஞாடி — (1) மருத்துவர் கு. சிவராமன் (2) பூமணி (3) வ.உ. சிதம்பரனார் (4) கி. ரா...விடை: 3 4 1 2
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்குதான் உள்ளத...விடை: இரண்டும் சரி
  7. 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனப் போற்றப்படுபவர் யார்?விடை: கி. ராஜநாராயணன்
  8. சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது அப்படி ஒரு உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்று கூறியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions