Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழ் நூல்கள் கீழ்க்கண்ட எந்த மொழியில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

சரியான விடை: (A) ஆங்கிலம்
விளக்கம்: தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கையில் ஆங்கிலம் முதலிடமும் மலையாளம் இரண்டாமிடமும் பெறுவதாகப் பத்தாம் வகுப்புப் பாடநூல் கூறுகிறது. திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னர்?விடை: பெருஞ்சேரல் இரும்பொறை
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன். இது 1991 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.விடை: இரண்டும் சரி
  3. 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனப் போற்றப்படுபவர் யார்?விடை: கி. ராஜநாராயணன்
  4. பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) திருக்குறள் தெளிவுரை (b) சிறுவர் நாடோடிக் கதைகள் (c) ஆறாம் திணை (d) அஞ்ஞாடி — (1) மருத்துவர் கு. சிவராமன் (2) பூமணி (3) வ.உ. சிதம்பரனார் (4) கி. ரா...விடை: 3 4 1 2
  5. பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை என்று கூறியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
  6. மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: முக்கூடற்பள்ளு
  7. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் விழுப்பம் என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: சிறப்பு
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரையை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும்...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions