Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுப் பகுதிகள் குறைவான மழை பெறுவதற்குக் காரணம் / The eastern slope of the Western Ghats in Tamil Nadu receives low rainfall because of

சரியான விடை: (B) மழை மறைவுப் பகுதியில் அமைந்திருத்தல் / Rain-shadow location
விளக்கம்: தென்மேற்குப் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் (காற்று மோதும் பக்கம்) பெருமழையைப் பொழிந்துவிடுகிறது. மலையைக் கடந்து கிழக்குச் சரிவில் இறங்கும் காற்று வறண்டிருப்பதால் அப்பகுதி மழை மறைவுப் பகுதியாகக் குறைந்த மழை பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புவியியல் கால அட்டவணையின்படி பின்வருவனவற்றுள் மிகவும் தொன்மையான ஊழி எது? / Which one of the following is the oldest era in the geological time scale?விடை: ஆர்க்கியோசோயிக் / Archaeozoic
  2. தீபகற்ப ஆறுகளான நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவற்றை நீளத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக / Arrange the peninsular rivers Narmada, Godavari, Krishna and Cauvery in...விடை: கோதாவரி – கிருஷ்ணா – நர்மதை – காவிரி / Godavari – Krishna – Narmada – Cauvery
  3. பொருத்துக / Match the following:<br />(a) அப்பலேச்சியன் / Appalachian – 1. எரிமலை / Volcanic mountain<br />(b) கிளிமஞ்சாரோ / Kilimanjaro – 2. பீடபூமி / Plateau<br />(c) மிசிசிப்பி...விடை: 3 1 4 2
  4. இந்தியாவில் சதுப்பு மண் எந்த மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது? / Marshy soils in India occur in the coastal areas ofவிடை: ஒடிசா / Odisha
  5. மன்னார் வளைகுடா மற்றும் கட்ச் வளைகுடா ஆகியவற்றின் பொதுப்பண்பு என்ன? / What is common to the Gulf of Mannar and the Gulf of Kachchh?விடை: முக்கியப் பவளப்பாறைப் பகுதிகள் / Major coral reef areas
  6. கரிசல் மண் உருவான மூலப் பாறையைத் தேர்ந்தெடுக்கவும் / Choose the source of black soil from the followingவிடை: தீப்பாறைகள் / Igneous rocks
  7. கடல் நீரின் அடர்த்தி எப்பொழுது அதிகரிக்கிறது?விடை: ஆழமும் உப்பின் அளவும் அதிகரிக்கும்போது
  8. தென்னிந்தியாவில் கோடை மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / In South India, the summer rains are known asவிடை: மாம்பழத் தூறல் / Mango showers
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions