Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'கற்றறிந்தார் ஏத்தும்' நூல் எது?

சரியான விடை: (D) கலித்தொகை
விளக்கம்: 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' எனப் போற்றப்படும் நூல் கலித்தொகை. இது எட்டுத்தொகையுள் கலிப்பாவால் அமைந்த ஒரே நூல்; 150 பாடல்கள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உவமை உணர்த்தும் பொருளை அறிக: 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'விடை: இன்னாச் சொற்கள் கூறல்
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'திருக்குறள் சிறந்த நீதி நூல்'விடை: எது சிறந்த நீதி நூல்?
  3. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'உடுக்கை இழந்தவன் கை போல'விடை: உதவி
  4. 'உலகில் திருக்குறள் போலச் சிறந்த நூலும் உண்டோ?' – இது எவ்வகை வாக்கியம்?விடை: வினா வாக்கியம்
  5. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'குன்றிலிட்ட விளக்கு போல'விடை: புகழ்
  6. 'பாரதியார் சிறந்த கவிஞர்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்பினார்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: தொடர் வாக்கியம்
  7. வழூஉச் சொற்களை நீக்கிய சரியான தொடரைத் தேர்க.விடை: புறக்கடைப் பக்கம் போகாதே
  8. 'நாடு முன்னேற வேண்டுமானால் மக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: கலவை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions