Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'பாரதியார் சிறந்த கவிஞர்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்பினார்' – இது எவ்வகை வாக்கியம்?

சரியான விடை: (B) தொடர் வாக்கியம்
விளக்கம்: 'ஆயினும்' என்ற இணைப்புச் சொல்லால் தனி வாக்கியங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் இது தொடர் வாக்கியம். ஆனால், ஆகையால், ஆயினும் போன்றவை தொடர் வாக்கியத்தின் இணைப்புச் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'உலகில் திருக்குறள் போலச் சிறந்த நூலும் உண்டோ?' – இது எவ்வகை வாக்கியம்?விடை: வினா வாக்கியம்
  2. 'நாடு முன்னேற வேண்டுமானால் மக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: கலவை வாக்கியம்
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'திருக்குறள் சிறந்த நீதி நூல்'விடை: எது சிறந்த நீதி நூல்?
  4. 'வீ' என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கண்டறிக.விடை: மலர்
  5. 'கற்றறிந்தார் ஏத்தும்' நூல் எது?விடை: கலித்தொகை
  6. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: தமிழ், திருக்குறள், தென்றல், தேன்மொழி
  7. உவமை உணர்த்தும் பொருளை அறிக: 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'விடை: இன்னாச் சொற்கள் கூறல்
  8. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க.விடை: நல்லவன், நாடு, நெருப்பு, நொண்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions