வினா விடை · பொதுத் தமிழ்
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'குன்றிலிட்ட விளக்கு போல'
சரியான விடை: (B) புகழ்
விளக்கம்: குன்றின் மேல் வைத்த விளக்கு எல்லோருக்கும் தெரிவது போல ஒருவரின் புகழ் எங்கும் பரவுவதை இவ்வுவமை குறிக்கிறது. மறைக்க முடியாத சிறப்பை உணர்த்தவும் இது பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வழூஉச் சொற்களை நீக்கிய சரியான தொடரைத் தேர்க.விடை: புறக்கடைப் பக்கம் போகாதே
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'உடுக்கை இழந்தவன் கை போல'விடை: உதவி
- மரபுப் பிழையை நீக்குக: 'மாங்காய்ப் பிஞ்சு'விடை: மாவடு
- உவமை உணர்த்தும் பொருளை அறிக: 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'விடை: இன்னாச் சொற்கள் கூறல்
- சந்திப் பிழையை நீக்கி எழுதுக.விடை: தண்டுக் கீரையைப் பறித்துச் சென்றாள்
- 'கற்றறிந்தார் ஏத்தும்' நூல் எது?விடை: கலித்தொகை
- 'பாண்டியன் பரிசு பாரதிதாசனால் இயற்றப்பட்டது' – இது எவ்வகை வாக்கியம்?விடை: செயப்பாட்டு வினை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'திருக்குறள் சிறந்த நீதி நூல்'விடை: எது சிறந்த நீதி நூல்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
