வினா விடை · பொதுத் தமிழ்
‘கற்றவன்’ என்ற சொல்லின் வேர்ச்சொல் யாது?
சரியான விடை: (C) கல்
விளக்கம்: கற்றவன் என்னும் சொல் கல் என்னும் வேர்ச்சொல்லுடன் இறந்தகால இடைநிலையும் ஆண்பால் விகுதியும் சேர்ந்து அமைந்தது. கல் + ற் + அன் என்று இதனைப் பகுபத உறுப்புகளாகப் பிரிக்கலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஏலாதி’ குறிப்பிடும் மருந்துப் பொருள்களின் எண்ணிக்கை யாது?விடை: 6
- ‘குமரிக்கோடு’ கடலுள் மூழ்கிய செய்தியைக் கூறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறையில் உள்ள கோயிலைக் கட்டியவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
- ‘பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் யார்?விடை: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- ‘தமிழ்வேதம்’ என்று அழைக்கப்படும் நூல் <br />எது?விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- பெரியபுராணம் எத்தனையாம் திருமுறை?விடை: 12
- அயோத்திதாசரின் இயற்பெயர் யாது?விடை: காத்தவராயன்
- ‘நில்’ என்ற வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக:விடை: நின்றான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
