வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ்வேதம்’ என்று அழைக்கப்படும் நூல் <br />எது?
சரியான விடை: (D) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
விளக்கம்: ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், குறிப்பாக நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ்வேதம் அல்லது திராவிட வேதம் எனப் போற்றப்படுகிறது. இதனைத் தொகுத்தவர் நாதமுனிகள் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அயோத்திதாசரின் இயற்பெயர் யாது?விடை: காத்தவராயன்
- புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறையில் உள்ள கோயிலைக் கட்டியவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
- ‘பணை’ என்னும் சொல்லின் பொருள் யாது?விடை: மூங்கில்
- ‘ஏலாதி’ குறிப்பிடும் மருந்துப் பொருள்களின் எண்ணிக்கை யாது?விடை: 6
- ‘மாயோன்’ எந்நிலக் கடவுள்?விடை: முல்லை
- ‘கற்றவன்’ என்ற சொல்லின் வேர்ச்சொல் யாது?விடை: கல்
- கோவலனின் தந்தை யார்?விடை: மாசாத்துவான்
- ‘குமரிக்கோடு’ கடலுள் மூழ்கிய செய்தியைக் கூறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
