வினா விடை · பொதுத் தமிழ்
‘ஏலாதி’ குறிப்பிடும் மருந்துப் பொருள்களின் எண்ணிக்கை யாது?
சரியான விடை: (A) 6
விளக்கம்: ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு பொருள்களால் ஆன மருந்து போல ஒவ்வொரு பாடலும் ஆறு அறக்கருத்துகளைக் கூறுவதால் இந்நூல் ஏலாதி எனப்பட்டது. இதனை இயற்றியவர் கணிமேதாவியார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறையில் உள்ள கோயிலைக் கட்டியவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
- ‘கற்றவன்’ என்ற சொல்லின் வேர்ச்சொல் யாது?விடை: கல்
- ‘தமிழ்வேதம்’ என்று அழைக்கப்படும் நூல் <br />எது?விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- ‘குமரிக்கோடு’ கடலுள் மூழ்கிய செய்தியைக் கூறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- அயோத்திதாசரின் இயற்பெயர் யாது?விடை: காத்தவராயன்
- ‘பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் யார்?விடை: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- ‘பணை’ என்னும் சொல்லின் பொருள் யாது?விடை: மூங்கில்
- பெரியபுராணம் எத்தனையாம் திருமுறை?விடை: 12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
