Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே' – இவ்வரி இடம்பெற்ற நூல்

சரியான விடை: (A) குறுந்தொகை
விளக்கம்: 'கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே' என்பது குறுந்தொகையின் மூன்றாம் பாடல்; பாடியவர் தேவகுலத்தார். தலைவனுடனான நட்பு நிலத்தைவிடப் பெரியது, வானைவிட உயர்ந்தது என்று தலைவி கூறுகிறாள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'தர்வாஜா' என்ற பிறமொழிச் சொல்லின் பொருள்விடை: கதவு
  2. ‘கம்மியர்’ என்பவர் ...........விடை: தொழிலாளர்
  3. பகை அரசனின் மதிலை வளைத்துக் கைப்பற்றப் போரிடுவதைக் குறிக்கும் புறத்திணைவிடை: உழிஞை
  4. 'இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்' – இக்குறளில் அமைந்துள்ள அளபெடைவிடை: சொல்லிசை அளபெடை
  5. மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் (ஆடு மேய்ப்பவர்)விடை: ஆட்டிடையன்
  6. பறம்பு மலை விழாவில் கவியரசு பட்டம் பெற்றவர்விடை: முடியரசன்
  7. திரு.வி.க. ஆசிரியராகப் பணியாற்றிய இடம்விடை: சென்னை
  8. 'ஓடும் சுழி சுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும்' – இதில் 'துன்னலர்' என்பதன் பொருள்விடை: பகைவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions