Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'ஓடும் சுழி சுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும்' – இதில் 'துன்னலர்' என்பதன் பொருள்

சரியான விடை: (C) பகைவர்
விளக்கம்: துன்னலர் என்பது பகைவர் எனப் பொருள்படும்; 'துன்னார்' என்ற சொல்லும் இதே பொருளுடையது. இவ்வரி காளமேகப் புலவரின் இரட்டுற மொழிதல் (சிலேடை) பாடலில் வருகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திரு.வி.க. ஆசிரியராகப் பணியாற்றிய இடம்விடை: சென்னை
  2. 'தனிப்பாடல் திரட்டு' நூலைத் தேடித் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
  3. பறம்பு மலை விழாவில் கவியரசு பட்டம் பெற்றவர்விடை: முடியரசன்
  4. “வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்” என்பதுவிடை: ஆங்கிலப் பழமொழி
  5. 'இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்' – இக்குறளில் அமைந்துள்ள அளபெடைவிடை: சொல்லிசை அளபெடை
  6. 'மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பரிபாடல்
  7. ‘கம்மியர்’ என்பவர் ...........விடை: தொழிலாளர்
  8. 'தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை' என்று பாடியவர்விடை: நல்லூர் நத்தத்தனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions