வினா விடை · பொதுத் தமிழ்
திரு.வி.க. ஆசிரியராகப் பணியாற்றிய இடம்
சரியான விடை: (C) சென்னை
விளக்கம்: திரு.வி.க. சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவர் பிறந்த ஊர் துள்ளம்; 'தமிழ்த் தென்றல்' எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பறம்பு மலை விழாவில் கவியரசு பட்டம் பெற்றவர்விடை: முடியரசன்
- 'ஓடும் சுழி சுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும்' – இதில் 'துன்னலர்' என்பதன் பொருள்விடை: பகைவர்
- 'இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்' – இக்குறளில் அமைந்துள்ள அளபெடைவிடை: சொல்லிசை அளபெடை
- 'தனிப்பாடல் திரட்டு' நூலைத் தேடித் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
- ‘கம்மியர்’ என்பவர் ...........விடை: தொழிலாளர்
- “வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்” என்பதுவிடை: ஆங்கிலப் பழமொழி
- 'கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே' – இவ்வரி இடம்பெற்ற நூல்விடை: குறுந்தொகை
- 'மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பரிபாடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
