Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுவது எது?

சரியான விடை: (D) பெட்ரோலியம்
விளக்கம்: பெட்ரோலியம் அதன் கருமை நிறத்தாலும் அதிகப் பொருளாதார மதிப்பாலும் 'கருப்புத் தங்கம்' என்று அழைக்கப்படுகிறது. நிலக்கரி 'கருப்பு வைரம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நீரில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றின் நிறை விகிதம் என்ன?விடை: 1 : 8
  2. ரிக்கட்ஸ் நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது?விடை: வைட்டமின் டி
  3. உலகின் மிக மோசமான போபால் விஷவாயு விபத்திற்குக் காரணமான வாயு எது?விடை: மெத்தில் ஐசோசயனேட்
  4. இரத்த சோகை எந்தச் சத்துக் குறைவால் ஏற்படுகிறது?விடை: இரும்பு
  5. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்குப் புகழ்பெற்ற தேசியப் பூங்கா எது?விடை: காசிரங்கா
  6. கீழ்க்கண்டவற்றுள் புற ஒட்டுண்ணி எது?விடை: பேன்
  7. இந்தியாவின் பறவை மனிதன் என்றழைக்கப் <br />படுபவர் யார்?விடை: முனைவர் சலீம் அலி
  8. தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் முறைவிடை: தற்சார்பு ஊட்டமுறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions