வினா விடை · TET – அறிவியல்
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்குப் புகழ்பெற்ற தேசியப் பூங்கா எது?
சரியான விடை: (A) காசிரங்கா
விளக்கம்: அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்குப் புகழ்பெற்றது. இது 1985 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் பறவை மனிதன் என்றழைக்கப் <br />படுபவர் யார்?விடை: முனைவர் சலீம் அலி
- உலகின் மிக மோசமான போபால் விஷவாயு விபத்திற்குக் காரணமான வாயு எது?விடை: மெத்தில் ஐசோசயனேட்
- கண்ணின் மிக நுண்ணுணர்வுள்ள பகுதி எது?விடை: விழித்திரை
- நீரில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றின் நிறை விகிதம் என்ன?விடை: 1 : 8
- மின்னூட்டங்களைக் (மின்சுமைகளை) கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன?விடை: எலக்ட்ரோஸ்கோப்
- கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுவது எது?விடை: பெட்ரோலியம்
- ஆல்காக்களின் செல் சுவர் எதனால் ஆக்கப்பட்டுள்ளது?விடை: செல்லுலோஸ்
- ரிக்கட்ஸ் நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது?விடை: வைட்டமின் டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
