வினா விடை · TET – அறிவியல்
தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் முறை
சரியான விடை: (A) தற்சார்பு ஊட்டமுறை
விளக்கம்: பசுந்தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிப்பது தற்சார்பு ஊட்டமுறை (Autotrophic nutrition) ஆகும். விலங்குகள் பிற உயிரினங்களைச் சார்ந்திருப்பது பிறசார்பு ஊட்டமுறை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் புற ஒட்டுண்ணி எது?விடை: பேன்
- புரோகேரியோட்டிக் செல் அமைப்பைக் கொண்டதுவிடை: பாக்டீரியா
- இரத்த சோகை எந்தச் சத்துக் குறைவால் ஏற்படுகிறது?விடை: இரும்பு
- செல்லின் புரதத் தொழிற்சாலை என அழைக்கப்படுவது எது?விடை: ரிபோசோம்கள்
- ரிக்கட்ஸ் நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது?விடை: வைட்டமின் டி
- கீழ்க்கண்டவற்றுள் ஆக்ஸிஜனேற்றியாகச் (Oxidising agent) செயல்படுவதுவிடை: பொட்டாசியம் டைகுரோமேட்
- கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுவது எது?விடை: பெட்ரோலியம்
- புகைப்படச் சுருளைக் கழுவும்போது நிலைநிறுத்தியாகப் (Fixer) பயன்படும் வேதிப்பொருள்விடை: சோடியம் தயோசல்பேட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
