வினா விடை · அறிவியல்
கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறியப் பயன்படுவது / Growth of the baby in the uterus is found using
சரியான விடை: (B) புற ஒலி அலைகள் /Ultra Sound
விளக்கம்: கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய மீயொலி (புற ஒலி) அலைகளைப் பயன்படுத்தும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பயன்படுகிறது. மீயொலியின் அதிர்வெண் 20,000 ஹெர்ட்ஸுக்கு மேல்; எக்ஸ் கதிர்கள் கருவுக்குத் தீங்கு விளைவிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மின்காந்த அலைகளின் திசைவேகம் / The velocity of electromagnetic waves isவிடை: 3 × 10⁸ m s⁻¹
- இந்தியாவின் அணுக்கரு ஆற்றல் திட்டத்தின் முன்னோடி / The pioneer of the nuclear power programme in India isவிடை: டாக்டர் ஹோமி பாபா / Dr. Homi Bhabha
- பஞ்சகவ்வியம் என்பது எதன் கலவை?விடை: கோமயம், சாணம், பால், தயிர், நெய்
- கருவுற்ற கோழி முட்டையின் அடைகாத்தல் காலம் / The incubation period of a fertilized hen's egg isவிடை: 21-22 நாட்கள் / 21-22 days
- கீழ்க்கண்டவற்றுள் எது கணிப்பொறியின் உள்ளீட்டுச் சாதனம் (Input Device) அல்ல?விடை: திரையகம் / Monitor
- இரு பண்புக் கலப்பின் அடிப்படையில் அமைந்த விதி / The law based on the dihybrid cross isவிடை: சார்பின்றி ஒதுங்குதல் விதி / Law of Independent Assortment
- தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பெங்களூரு
- உலோகப்போலிக்கு எடுத்துக்காட்டு / Example of a metalloidவிடை: ஜெர்மானியம் / Germanium
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
