வினா விடை · அறிவியல்
தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் அமைந்துள்ள இடம்
சரியான விடை: (B) பெங்களூரு
விளக்கம்: தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் (NIUM) கர்நாடகாவின் பெங்களூருவில் அமைந்துள்ளது. இது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பூச்சிவிடை: பழப்பூச்சி
- கீழ்க்கண்டவற்றுள் எது கணிப்பொறியின் உள்ளீட்டுச் சாதனம் (Input Device) அல்ல?விடை: திரையகம் / Monitor
- அக்னி-5 ஏவுகணை ஏறத்தாழ எத்தனை கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடியது?விடை: 5000
- பஞ்சகவ்வியம் என்பது எதன் கலவை?விடை: கோமயம், சாணம், பால், தயிர், நெய்
- மெண்டலின் ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம்விடை: 1:2:1
- மின்காந்த அலைகளின் திசைவேகம் / The velocity of electromagnetic waves isவிடை: 3 × 10⁸ m s⁻¹
- தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம் அமலாக்கப்பட்ட <br />ஆண்டுவிடை: 1958
- கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறியப் பயன்படுவது / Growth of the baby in the uterus is found usingவிடை: புற ஒலி அலைகள் /Ultra Sound
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
