Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பஞ்சகவ்வியம் என்பது எதன் கலவை?

சரியான விடை: (A) கோமயம், சாணம், பால், தயிர், நெய்
விளக்கம்: பஞ்சகவ்வியம் பசுவின் கோமியம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்தின் கலவை; இயற்கை வேளாண்மையில் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. 'பஞ்ச' என்றால் ஐந்து, 'கவ்யம்' என்றால் பசுவிலிருந்து பெறுவது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் எது கணிப்பொறியின் உள்ளீட்டுச் சாதனம் (Input Device) அல்ல?விடை: திரையகம் / Monitor
  2. மின்காந்த அலைகளின் திசைவேகம் / The velocity of electromagnetic waves isவிடை: 3 × 10⁸ m s⁻¹
  3. தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பெங்களூரு
  4. கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறியப் பயன்படுவது / Growth of the baby in the uterus is found usingவிடை: புற ஒலி அலைகள் /Ultra Sound
  5. மரபியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பூச்சிவிடை: பழப்பூச்சி
  6. இந்தியாவின் அணுக்கரு ஆற்றல் திட்டத்தின் முன்னோடி / The pioneer of the nuclear power programme in India isவிடை: டாக்டர் ஹோமி பாபா / Dr. Homi Bhabha
  7. அக்னி-5 ஏவுகணை ஏறத்தாழ எத்தனை கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடியது?விடை: 5000
  8. கருவுற்ற கோழி முட்டையின் அடைகாத்தல் காலம் / The incubation period of a fertilized hen's egg isவிடை: 21-22 நாட்கள் / 21-22 days
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions