Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கருவில் தோன்றும் பிறவிக் குறைபாடுகள் பற்றி அறியும் படிப்பு / The study of congenital malformations is called

சரியான விடை: (B) டெரடாலஜி / Teratology
விளக்கம்: கருவளர்ச்சியின்போது தோன்றும் பிறவிக் குறைபாடுகளைப் (Congenital malformations) பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு டெரடாலஜி (Teratology) ஆகும். ஆஸ்டியாலஜி எலும்புகளையும், ஓடன்டாலஜி பற்களையும் பற்றிய படிப்பாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றுள் பூச்சியுண்ணும் தாவரம் எது? / Which of the following is an insectivorous plant?விடை: நெப்பந்தஸ் / Nepenthes
  2. கீட்டோசிஸ் ஏற்படும் நிலை / Ketosis occurs duringவிடை: நீரிழிவு / Diabetes
  3. தேனீக்கள் கூட்டமாகப் பிரிந்து செல்லும் (Swarming) நிகழ்ச்சி பெரும்பாலும் நடைபெறும் காலம் / Honey bees swarm mostly duringவிடை: வசந்த காலம் / Spring season
  4. பாம்பின் நச்சுப்பற்கள் என்பவை / Poison fangs of snakes areவிடை: சிறப்புத் தன்மை பெற்ற பள்ளமுள்ள பற்கள் / Specialised grooved teeth
  5. இரத்தப் புழுவான சிஸ்டோசோமா ஏற்படுத்தும் சிஸ்டோசோமியாசிஸ் நோய்க்குப் பயன்படும் முதன்மை மருந்து / The drug of choice for the blood fluke disease schistosomiasis isவிடை: பிராசிகுவான்டெல் / Praziquantel
  6. உயிரினங்களின் வேதி மொழி எனப்படுவது / The chemical language of animals isவிடை: புற இயக்குநீர்கள் / Pheromones
  7. வேற்றுக்கரு இரட்டையர் (Fraternal twins) என்போர் / Fraternal twins areவிடை: இரண்டு அண்ட செல்களிலிருந்து உருவாகும் கருக்கள் / Embryos that develop from two ova
  8. பால் குரோமோசோம்கள் 'XO' எனக் காணப்படுவதால் ஏற்படும் நோய்க்குறி / The sex chromosome complement 'XO' indicatesவிடை: டர்னர் நோய்க்குறி / Turner's syndrome
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions