வினா விடை · அறிவியல்
உயிரினங்களின் வேதி மொழி எனப்படுவது / The chemical language of animals is
சரியான விடை: (C) புற இயக்குநீர்கள் / Pheromones
விளக்கம்: ஒரே இன உயிரினங்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள உடலுக்கு வெளியே சுரக்கும் வேதிப்பொருட்கள் புற இயக்குநீர்கள் (Pheromones) எனப்படுகின்றன; அதனால் இவை 'உயிரினங்களின் வேதி மொழி' எனப்படுகின்றன. பெண் பட்டுப்பூச்சி ஆண் பூச்சியைக் கவர 'பாம்பிகோல்' என்ற பெரமோனைச் சுரக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாம்பின் நச்சுப்பற்கள் என்பவை / Poison fangs of snakes areவிடை: சிறப்புத் தன்மை பெற்ற பள்ளமுள்ள பற்கள் / Specialised grooved teeth
- பால் குரோமோசோம்கள் 'XO' எனக் காணப்படுவதால் ஏற்படும் நோய்க்குறி / The sex chromosome complement 'XO' indicatesவிடை: டர்னர் நோய்க்குறி / Turner's syndrome
- கீட்டோசிஸ் ஏற்படும் நிலை / Ketosis occurs duringவிடை: நீரிழிவு / Diabetes
- பாக்டீரியாவுக்கு எதிர் உயிரி (Antibiotic) எதிர்ப்புத் திறனைத் தரும் ஜீன்கள் பெரும்பாலும் அமைந்துள்ள இடம் / Genes which confer antibiotic resistance on bacteria are usually located...விடை: பிளாஸ்மிட் / Plasmid
- கருவில் தோன்றும் பிறவிக் குறைபாடுகள் பற்றி அறியும் படிப்பு / The study of congenital malformations is calledவிடை: டெரடாலஜி / Teratology
- ரெட்ரோ வைரஸின் மரபணுத்தொகுப்பு (Genome) / The genome of a retrovirus consists ofவிடை: ஆர்.என்.ஏ / RNA
- பின்வருவனவற்றுள் பூச்சியுண்ணும் தாவரம் எது? / Which of the following is an insectivorous plant?விடை: நெப்பந்தஸ் / Nepenthes
- தாயின் உடலில் இன்சுலினுக்கு எதிரான விளைவை ஏற்படுத்தி இரத்தக் குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களின் அளவை உயர்த்தும் இயக்குநீர் / The hormone that has an anti-insulin effect on the mo...விடை: சோமட்டோமேமோட்ரோபின் / Somatomammotropin
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
