வினா விடை · அறிவியல்
வேற்றுக்கரு இரட்டையர் (Fraternal twins) என்போர் / Fraternal twins are
சரியான விடை: (A) இரண்டு அண்ட செல்களிலிருந்து உருவாகும் கருக்கள் / Embryos that develop from two ova
விளக்கம்: இரண்டு தனித்தனி அண்ட செல்கள் (முட்டைகள்) இரண்டு விந்தணுக்களால் கருவுறுவதால் உருவாகும் இரட்டையர் 'வேற்றுக்கரு இரட்டையர்' (Fraternal / Dizygotic twins) எனப்படுவர். இவர்கள் வெவ்வேறு பாலினமாகவும் இருக்கலாம்; ஒரே கருவுற்ற முட்டை இரண்டாகப் பிரிந்தால் ஒத்த இரட்டையர் (Identical twins) உருவாவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குறைந்த நேரப் பட்டினியின்போது உதவும் இயக்குநீர் / The hormone that helps during a short period of fasting isவிடை: குளுகோகான் / Glucagon
- இரத்தப் புழுவான சிஸ்டோசோமா ஏற்படுத்தும் சிஸ்டோசோமியாசிஸ் நோய்க்குப் பயன்படும் முதன்மை மருந்து / The drug of choice for the blood fluke disease schistosomiasis isவிடை: பிராசிகுவான்டெல் / Praziquantel
- யூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை / Respiration in Euglena takes place byவிடை: பரவல் / Diffusion
- தேனீக்கள் கூட்டமாகப் பிரிந்து செல்லும் (Swarming) நிகழ்ச்சி பெரும்பாலும் நடைபெறும் காலம் / Honey bees swarm mostly duringவிடை: வசந்த காலம் / Spring season
- காசநோய்க்கு (எலும்புருக்கி நோய்) கொடுக்கப்படும் பயனுள்ள மருந்து / An effective drug for TB isவிடை: ஐசோநியாசிட் / Isoniazid
- பின்வருவனவற்றுள் பூச்சியுண்ணும் தாவரம் எது? / Which of the following is an insectivorous plant?விடை: நெப்பந்தஸ் / Nepenthes
- வலிப்பு நோய் (எபிலெப்சி) எதிர்ப்பு மருந்தை உருவாக்கிய இந்தியப் பெண் வேதியியலாளர் / The Indian woman chemist who developed an anti-epileptic drug wasவிடை: அசிமா சட்டர்ஜி / Asima Chatterjee
- கருவில் தோன்றும் பிறவிக் குறைபாடுகள் பற்றி அறியும் படிப்பு / The study of congenital malformations is calledவிடை: டெரடாலஜி / Teratology
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
