வினா விடை · அறிவியல்
வெப்ப மாறா நிலை (Adiabatic) மாற்றத்தில் ............. மாறாமல் இருக்கும் (பரிமாற்றம் நிகழாது)
சரியான விடை: (C) வெப்பம்
விளக்கம்: வெப்ப மாறா நிலை (adiabatic) மாற்றத்தில் அமைப்புக்கும் சூழலுக்கும் இடையே வெப்பப் பரிமாற்றம் நிகழாது (Q = 0). ஆனால் அழுத்தம், கனஅளவு, வெப்பநிலை ஆகியவை மாறலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- லென்சின் திறனை அளவிடும் அலகுவிடை: டயாப்டர்
- எந்த வெப்பநிலையில் செல்சியஸ், ஃபாரன்ஹீட் வெப்பமானிகளின் அளவீடுகள் சமமாக இருக்கும்?விடை: −40°
- 2013ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர்விடை: ஃபிரான்சுவா இங்லெர்ட்
- காற்றில் பரவும் ஒலி அலைகள்விடை: நெட்டலைகள்
- ‘மீயொலி’ (ultrasonics) உதவியுடன் பறப்பதுவிடை: வௌவால்
- ஒளிவிலகல் எண்ணின் அலகுவிடை: அலகு இல்லை
- கெல்வின் அளவுகோலின்படி நீரின் கொதிநிலைவிடை: 373 K
- கதிரியக்கச் சிதைவுக்குப் பொருந்தும் வாய்பாடு (λ – சிதைவு மாறிலி)விடை: N = N₀e^(−λt)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
