Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கதிரியக்கத்தால் அதிகம் பாதிப்படையும் சுரப்பி / Which gland is affected most due to radiation?

சரியான விடை: (A) தைராய்டு / Thyroid
விளக்கம்: கதிரியக்க அயோடின் தைராய்டு சுரப்பியில் சேமிக்கப்படுவதால் கதிரியக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது தைராய்டு சுரப்பி. இதைத் தடுக்க அணு விபத்துகளின்போது பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நொதித்தலின்போது வெளியாகும் வாயு / The gas liberated during fermentation isவிடை: கார்பன் டை ஆக்சைடு / Carbon dioxide
  2. இரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது எது? / Which causes blood cancer?விடை: பென்சீன் / Benzene
  3. உலோகப்போலிக்கு எடுத்துக்காட்டு / Example of a metalloidவிடை: ஜெர்மானியம் / Germanium
  4. பனிக்கட்டியின் உருகலின் தன் உள்ளுறை வெப்பம் / The specific latent heat of fusion of ice isவிடை: 3.34 × 10⁵ J kg⁻¹
  5. இரு பண்புக் கலப்பின் அடிப்படையில் அமைந்த விதி / The law based on the dihybrid cross isவிடை: சார்பின்றி ஒதுங்குதல் விதி / Law of Independent Assortment
  6. மின்காந்தக் கதிர்களின் அலைநீள அதிகரிப்பின் சரியான வரிசை / The correct order of increasing wavelength of electromagnetic radiation isவிடை: எக்ஸ் கதிர்கள் – புற ஊதா – அகச்சிவப்பு – நுண்ணலைகள் / X-rays – UV – Infrared – Microwaves
  7. கருவுற்ற கோழி முட்டையின் அடைகாத்தல் காலம் / The incubation period of a fertilized hen's egg isவிடை: 21-22 நாட்கள் / 21-22 days
  8. கெல்வின் அளவுமுறையில் மனித உடலின் இயல்பு வெப்பநிலை (தோராயமாக) / The normal temperature of the human body on the Kelvin scale is aboutவிடை: 310 K
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions