வினா விடை · அறிவியல்
மின்காந்தக் கதிர்களின் அலைநீள அதிகரிப்பின் சரியான வரிசை / The correct order of increasing wavelength of electromagnetic radiation is
சரியான விடை: (A) எக்ஸ் கதிர்கள் – புற ஊதா – அகச்சிவப்பு – நுண்ணலைகள் / X-rays – UV – Infrared – Microwaves
விளக்கம்: அலைநீளம் அதிகரிக்கும் வரிசை: எக்ஸ் கதிர்கள் < புற ஊதாக் கதிர்கள் < அகச்சிவப்புக் கதிர்கள் < நுண்ணலைகள். அலைநீளம் கூடக் கூட அதிர்வெண்ணும் ஆற்றலும் குறையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பனிக்கட்டியின் உருகலின் தன் உள்ளுறை வெப்பம் / The specific latent heat of fusion of ice isவிடை: 3.34 × 10⁵ J kg⁻¹
- கெல்வின் அளவுமுறையில் மனித உடலின் இயல்பு வெப்பநிலை (தோராயமாக) / The normal temperature of the human body on the Kelvin scale is aboutவிடை: 310 K
- இரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது எது? / Which causes blood cancer?விடை: பென்சீன் / Benzene
- ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பாகும்போது அதன் இயக்க ஆற்றல் / When the speed of a body is doubled, its kinetic energy becomesவிடை: நான்கு மடங்காகும் / Four times
- கதிரியக்கத்தால் அதிகம் பாதிப்படையும் சுரப்பி / Which gland is affected most due to radiation?விடை: தைராய்டு / Thyroid
- மனிதரில் குரோமோசோம் எண்ணிக்கை 47 (44+XXY) ஆக இருப்பதால் ஏற்படும் குறைபாடு / In humans, 47 chromosomes (44+XXY) result inவிடை: கிளைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் / Klinefelter syndrome
- நொதித்தலின்போது வெளியாகும் வாயு / The gas liberated during fermentation isவிடை: கார்பன் டை ஆக்சைடு / Carbon dioxide
- குறுக்கே கலத்தல் (Crossing over) எந்த நிலையில் நடைபெறுகிறது? / Crossing over takes place in which of the following stages?விடை: பாக்கிட்டீன் / Pachytene
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
