வினா விடை · அறிவியல்
நொதித்தலின்போது வெளியாகும் வாயு / The gas liberated during fermentation is
சரியான விடை: (C) கார்பன் டை ஆக்சைடு / Carbon dioxide
விளக்கம்: நொதித்தலின்போது ஈஸ்ட் சர்க்கரையை எத்தில் ஆல்கஹாலாக மாற்றும்போது கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது. இதனால்தான் ரொட்டி மாவு உப்பி மென்மையாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலோகப்போலிக்கு எடுத்துக்காட்டு / Example of a metalloidவிடை: ஜெர்மானியம் / Germanium
- கதிரியக்கத்தால் அதிகம் பாதிப்படையும் சுரப்பி / Which gland is affected most due to radiation?விடை: தைராய்டு / Thyroid
- இரு பண்புக் கலப்பின் அடிப்படையில் அமைந்த விதி / The law based on the dihybrid cross isவிடை: சார்பின்றி ஒதுங்குதல் விதி / Law of Independent Assortment
- இரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது எது? / Which causes blood cancer?விடை: பென்சீன் / Benzene
- கருவுற்ற கோழி முட்டையின் அடைகாத்தல் காலம் / The incubation period of a fertilized hen's egg isவிடை: 21-22 நாட்கள் / 21-22 days
- பனிக்கட்டியின் உருகலின் தன் உள்ளுறை வெப்பம் / The specific latent heat of fusion of ice isவிடை: 3.34 × 10⁵ J kg⁻¹
- இந்தியாவின் அணுக்கரு ஆற்றல் திட்டத்தின் முன்னோடி / The pioneer of the nuclear power programme in India isவிடை: டாக்டர் ஹோமி பாபா / Dr. Homi Bhabha
- மின்காந்தக் கதிர்களின் அலைநீள அதிகரிப்பின் சரியான வரிசை / The correct order of increasing wavelength of electromagnetic radiation isவிடை: எக்ஸ் கதிர்கள் – புற ஊதா – அகச்சிவப்பு – நுண்ணலைகள் / X-rays – UV – Infrared – Microwaves
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
