வினா விடை · பொதுத் தமிழ்
‘கவலை’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
சரியான விடை: (D) கவல்
விளக்கம்: ‘கவலை’ என்ற சொல் ‘கவல்’ (வருந்து) என்ற வேர்ச்சொல்லுடன் ‘ஐ’ விகுதி சேர்ந்து உருவான தொழிற்பெயர். இதுபோலவே ‘கொல்’ என்ற வேருடன் ‘ஐ’ விகுதி சேர்ந்து ‘கொலை’ உருவாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வெகுளி’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: வெகுள்
- ‘விடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தருக.விடை: விட்டவன்
- ‘தோற்றான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: தோல்
- ‘கேள்’ என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.விடை: கேட்டவன்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: உளுவை – உழுவைவிடை: ஒரு வகை மீன் – புலி
- ‘ஆள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆட்சி
- எதிர்சொல் தருக: ‘இலர்’விடை: உளர்
- ‘பேசு’–என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை <br />தேர்ந்தெடுக்க.விடை: பேச
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
