Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

கவனத்தின் புறக் காரணிக்கு ஓர் எடுத்துக்காட்டு

சரியான விடை: (C) புதுமை
விளக்கம்: புதுமை, தூண்டலின் அளவு, மாற்றம், திரும்பத் திரும்ப வருதல் போன்றவை கவனத்தின் புறக் காரணிகள். தேவை, மனநிலை, விருப்பம் ஆகியவை அகக் காரணிகள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாட்டச் சோதனை (Aptitude test) பெரும்பங்கு வகிப்பதுவிடை: தொழில் தேர்வில் வழிகாட்டல்
  2. பின்வருவனவற்றுள் சமூகப் பண்புகளை வளர்ப்பதில் முக்கியப் பங்களிப்பதுவிடை: குழுவிளையாட்டு
  3. கோல்பர்க் (Kohlberg) கூறிய ஒழுக்க வளர்ச்சியின் படிநிலைகள் (Levels) எத்தனை?விடை: மூன்று
  4. வடிவப் பலகை (Form Board) ஒருவிடை: செயற் சோதனை
  5. நினைவுகூர்தல் பற்றிய முதல் ஆராய்ச்சியாளர்விடை: எப்பிங்ஹாஸ்
  6. குழந்தைகளின் இயல்பான வினாக்களுக்கு ஆதாரமாக அமைவதுவிடை: ஆராய்வூக்கம்
  7. ரூஸோவின் தத்துவம்விடை: இயற்கைக் கொள்கை (Naturalism)
  8. மொழிக்கற்றல் எவ்வகைக் கற்றலில் அமைவதாகும்?விடை: பின்பற்றிக் கற்றல் (Imitation learning)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions