வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
கோல்பர்க் (Kohlberg) கூறிய ஒழுக்க வளர்ச்சியின் படிநிலைகள் (Levels) எத்தனை?
சரியான விடை: (A) மூன்று
விளக்கம்: கோல்பர்க் (Kohlberg) ஒழுக்க வளர்ச்சியை மரபுக்கு முந்தைய நிலை, மரபு நிலை, மரபுக்குப் பிந்தைய நிலை என மூன்று படிநிலைகளாகப் பிரித்தார். ஒவ்வொன்றிலும் இரண்டு நிலைகள் என மொத்தம் ஆறு நிலைகள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வடிவப் பலகை (Form Board) ஒருவிடை: செயற் சோதனை
- நாட்டச் சோதனை (Aptitude test) பெரும்பங்கு வகிப்பதுவிடை: தொழில் தேர்வில் வழிகாட்டல்
- நினைவுகூர்தல் பற்றிய முதல் ஆராய்ச்சியாளர்விடை: எப்பிங்ஹாஸ்
- கவனத்தின் புறக் காரணிக்கு ஓர் எடுத்துக்காட்டுவிடை: புதுமை
- குழந்தைகளின் இயல்பான வினாக்களுக்கு ஆதாரமாக அமைவதுவிடை: ஆராய்வூக்கம்
- பின்வருவனவற்றுள் சமூகப் பண்புகளை வளர்ப்பதில் முக்கியப் பங்களிப்பதுவிடை: குழுவிளையாட்டு
- ரூஸோவின் தத்துவம்விடை: இயற்கைக் கொள்கை (Naturalism)
- மொழிக்கற்றல் எவ்வகைக் கற்றலில் அமைவதாகும்?விடை: பின்பற்றிக் கற்றல் (Imitation learning)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
