Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் யார்?

சரியான விடை: (C) சமுத்திரகுப்தர்
விளக்கம்: குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் சமுத்திரகுப்தர். பல வெற்றிகள் பெற்றதால் வரலாற்றாசிரியர் வி.ஏ. ஸ்மித் அவரை இந்திய நெப்போலியன் என்று அழைத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தம் உருவத்துடன் அரசி குமாரதேவியின் உருவமும் 'லிச்சவயா' என்ற சொல்லும் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்ட குப்த அரசர் யார்?விடை: முதலாம் சந்திரகுப்தர்
  2. பொருத்துக: (a) நாரதர் (b) விசாகதத்தர் (c) பாணர் (d) ஹர்ஷர் ; (1) நாகநந்தா (2) ஹர்ஷசரிதம் (3) தேவிசந்திரகுப்தம் (4) நீதிசாஸ்திரம்விடை: 4, 3, 2, 1
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டது. குப்தர்கள் வெள்ளி காசுகளை அதிகமாக வெளியிட்டனர்.விடை: 1 மட்டும் சரி
  4. ஹரிசேனர் யாருடைய அவைப்புலவர்?விடை: சமுத்திரகுப்தர்
  5. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?விடை: முதலாம் குமாரகுப்தர்
  6. தென் இந்தியாவின் மீது படையெடுத்து பல்லவ அரசன் விஷ்ணுகோபனைத் தோற்கடித்தவர் யார்?விடை: சமுத்திரகுப்தர்
  7. சமுத்திரகுப்தரின் தந்தை யார்?விடை: முதலாம் சந்திரகுப்தர்
  8. கவிராஜா எனும் பட்டம் பெற்றவர் யார்?விடை: சமுத்திரகுப்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions