வினா விடை · பொதுத் தமிழ்
“இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி” – இதில் ‘மடமொழி’ எனக் குறிக்கப்படுபவர் யார்?
சரியான விடை: (C) கோப்பெருந்தேவி
விளக்கம்: சிலப்பதிகாரம் வழக்குரை காதையில் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்தவுடன், அவன் இணையடி தொழுது வீழ்ந்தவள் கோப்பெருந்தேவி. ‘மடமொழி’ என்பது அவளைக் குறிக்கும் அன்மொழித்தொகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே”
எனக் கூறியவர்விடை: பாரதிதாசன்
- ‘ஏலாதி’ பற்றிய தவறான கூற்று எது?விடை: ஒரு பாடலில் ஏழு கருத்துகள் சொல்லப்படும்
- காந்தியடிகளால் ‘லீலாவதி’ எனப் பெயரிடப்பட்டவர்?விடை: அம்மாக்கண்ணு
- செம்மொழியின் பதினாறு தன்மைகளைக் கூறியவர்?விடை: தேவநேயப் பாவாணர்
- பொருத்துக:
a) மடநாகு – 1) இளைய பசு
b) மழவிடை – 2) இளங்காளை
c) மறுகு – 3) தேன்
d) கள் – 4) அரசவீதிவிடை: 1 2 4 3
- எது தவறானது?விடை: ஔகாரக் குறுக்கம் சொல்லின் இறுதியிலும் வரும்
- ‘கயல்விழி’ என்பது:
1. உம்மைத் தொகை
2. உவமைத் தொகை
3. பண்புத் தொகை
4. அன்மொழித் தொகைவிடை: 2, 4 சரி
- மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை (1901) நிறுவியவர்?விடை: பாண்டித்துரைத் தேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups